மாரியம்பட்டி கிராமத்தில் பக்தர்கள் தீ மிதித்து தனது நேர்த்தி கடனை செலுத்தினர்

பாப்பிரெட்டிபட்டி
மூன்று வருடங்களுக்கு பிறகு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில்  கோவில் திருவிழா கலைக்கட்டியது. நேற்று பாப்பிரெட்டிபட்டியை அடுத்த மாரியம்பட்டி கிராமத்தில் பக்தர்கள் தீ மிதித்து தனது நேர்த்தி கடனை செலுத்தினர் இந்த திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்   

Comments