பாப்பிரெட்டிபட்டியை அடுத்த அ பள்ளிப்பட்டி கிராமத்தில் இன்று ஸ்ரீ தண்டுமாரியம்மன் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்துகொண்டனர். ரவிக்குமார் என்பவர் விமான அலகு குத்தி வாகனத்தில் பவனி வந்தார். அ பள்ளிப்பட்டி காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment