10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் நீர் பாசன சங்கத் தலைவர் தேர்தல்


பாப்பிரெட்டிப்பட்டி..

தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய நீர் அணையான வணியாறு  டேம் உள்ளது. இந்த அணையால் சுமார் 10 ஹேக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றனர். அவ்வப்பொழுது அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு வாணியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்காத நிலை இருந்ததால் இதற்கான ஒரு சங்கமாக வாணியாறு நீர் பாசன சங்கம் உருவாக்கப்பட்டு,  சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகளால் அரசு முறைப்படி 5 வருடத்திற்கு ஒரு முறை இதற்கான தேர்தல் நடைபெற்றது.  
பின்னர்
10 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட தேர்தலுக்கு  பிறகு  தற்போது வருகின்ற மே 31 ஆம் தேதியில் நடைபெற இருக்கு இந்த தேர்தலுக்கு  பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வியவசாயிகள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.
10 ஆண்டுகாலமாக பதவியில் இருந்த ராஜசேகர் முன்னால்  பழைய ஏரி பாசன சங்க தலைவர் அரூர் கோட்டாட்சியர் வே.முத்தையன், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Comments