இன்று பியுஷ் கோயல்மத்திய அமைச்சரை சந்தித்தேன் - தமழிக முதலமைச்சர் முக ஸ்டாலின்


இன்று  பியுஷ் கோயல்மத்திய அமைச்சரை சந்தித்தேன்.

தமிழகத்திற்கான கோரிக்கைகளுடன், எங்களது கோரிக்கைகளை சாதகமாக நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார். #COVID19 காலங்களில் அவரது அமைச்சகம் வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவித்ததோடு, நீடித்த ஒத்துழைப்பிற்காகவும் வாழ்த்தினார். தமழிக முதலமைச்சர் முக ஸ்டாலின் 

Comments