பள்ளி மாணவி பாலியல் தொந்தரவு ஆசிரியர் பணியிடை நீக்கம் முதன்மை கல்வி அலுவலர்


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஆசிரியர் துளசிராமனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். போக்சோவில் கைதான ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். அரசு பள்ளி மாணவிகள் 15 பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் துளசிராமன்  போக்சோவில் கைது செய்யப்பட்டார்.  

Comments