அமித் ஷா வீட்டுக்கு முன் முற்றுகை - கர்நாடக இளைஞர் காங்கிரஸ் போராட்டம் போலீஸார் கைது செய்தனர்.

 

  பாஜகவுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தியதால், உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டுக்குள் முற்றுகையிடப்பட்ட தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.

Comments