Skip to main content
நிர்மலா சீதாராமனை - அண்ணா அறிவாலயம் அலுவலகம் திறப்பு விழாவிற்கு அழைப்பு கொடுத்தார். முதல்வர் முக ஸ்டாலின்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அண்ணா அறிவாலயம் அலுவலக திறப்பு விழாவிற்கு அழைப்பு கொடுத்தார். மற்றும் தமிழகத்தின் நிதி நிலையை உணர்ந்து தமிழக வளர்ச்சிக்கு மக்கள் வளர்ச்சிக்கும் கூடுதலான நிதி ஒதுக்கி தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்
Comments
Post a Comment