பாபபிரெட்டிப்பட்டி
பாப்பம்பாடி காந்திநகர் கிராமத்தில் சாந்தி வயது49 கணவர் பேர் சின்னத்தம்பி மாடுகளும் மற்றும் கோவில் சாமி விட்டஆடும் வீட்டின் முன்பு கட்டி வைத்து தூங்கினார்.
இரவு 11 மணிக்கு எந்திரிச்சு பார்க்கும்போது ஆடு காணவில்லை என்று உடனே அக்கம் பக்கம் தேடி பார்த்து கிடைக்காததால் பள்ளிப்பட்டி காவல் நிலையம் வந்து புகார் கொடுத்தார்கள் அதன்பேரில் பள்ளிப்பட்டி காவலர்கள் தேடியும் கிடக்கவில்லை, பிறகு காவலர் தனசேகர் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆடு திருடியவனையும் (( ஆடு திருடியவர் கைது சக்திவேல் வயசு 22 அப்பா பெயர் தங்கராஜ் ஊர் பட்டவர்த்தி கிராமம் ஜமனள்ளி பாப்பிரெட்டிபட்டி )) மற்றும் ஆட்டையும் பிடித்து கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆடு திருடியவனை கைது செய்து காவல்துறையனர் வழக்குப்பதிவு செய்தனர்.
Comments
Post a Comment