காரும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
Evidenceparvai
BREAKING TAMIL NEWS
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
திருவண்ணாமலை மற்றும் செங்கம் சாலையில் காரும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார் ஓட்டுநர் பாலன் மற்றும் வனஜா ஆகியோர் உயிரிழந்த நிலையில் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
Comments
Post a Comment