கே ஜி எப் 2 - 3 நாட்களுக்கு அனைத்து தியாட்டர்களிலும் 98 % டிக்கெட் பதிவாகி சினிமா வரலாற்றில் சாதனை !!

கே ஜி எப் 2 படத்திற்கு மதுரையில் உள்ள அனைத்து தியாட்டர்களிலும் 3 நாட்களுக்கு 98 % டிக்கெட் பதிவாகி மதுரை சினிமா வரலாற்றில் சாதனை படைத்துள்ளது..  இன்று மதுரையில் மட்டும் ஒரு கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது 

Comments