அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதற்கு உடந்தையாக இருந்து தன் பிழைப்பு நடத்துவதற்காக நபர்கள் மீது !
ஒடுக்குப்பட்ட மக்களுக்காகவும் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து களமாடிவரும் விடுதலைச்சிறுத்தைகளின் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் விசிக வின் கட்சி பெயரை பயன்படுத்தி தன் சுயநலத்திற்காக பத்திரிக்கையாளர்களை மிரட்டும் நபர்கள் மீது எழுச்சித்தமிழர் நடவடிக்கை எடுப்பாரா????
Comments
Post a Comment