திமுக பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி மன்றத் தலைவராக செங்கல் மா. மாரி தலைமை கழகம் அறிவிப்பு

#BreakingNews #Pappireddipatti

பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நாளை நடைபெற உள்ள பேரூராட்சி  தலைவர் பதவிக்கான  தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக செங்கல் மா. மாரி பேரூராட்சி மன்றத்தலைவராக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Comments