உலக திருநங்கைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

 


உலக திருநங்கைகள் தின விழாவை முன்னிட்டு தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில் இன்று உலக திருநங்கைகள் வெளிப்பாட்டு தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது



Comments