தோழமை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கழகத் தலைமை அறிவித்தது மீறி போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெற்ற வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது இதைத்தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்காக அமைந்ததும் அதிக அளவு மகிழ்ச்சியை அளித்தது அந்த மகிழ்ச்சியை சீர்குலைக்கும் வகையில் மறைமுக தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வு என்னை மிகவும் வருத்தம் அடைய வைத்துள்ளது.
Comments
Post a Comment