புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைத்திட பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க நகர் மண்டலம் புளியந்தோப்பு நெடுச்சாலையில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர்
முக ஸ்டாலின்
அவர்கள் பார்வையிட்டார்.

Comments