பழங்குடியின மக்கள் வசிக்கும் வத்தல் மலைக்கு விரைவில் மினி பேருந்து



 


தருமபுரி: பழங்குடியின மக்கள் வசிக்கும் வத்தல் மலைக்கு விரைவில் மினி பேருந்து சேவை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் திருமதி. திவ்யதர்ஷனி கூறியுள்ளார்

Comments