சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இன்று அதி விமரிசையாக நடைபெற்று கொண்டிருக்கிறது இதில் ஏராளமான சிறியவர்கள் இளைஞர்கள் முதியவர்கள் என பலதரப்பட்ட பக்தர்களும் காப்பு கட்டி பால்குடம் எடுத்தும் வேல் குத்தியும் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர் முந்தைய வருடத்தில் ஒப்பிடுகையில் இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட காரணத்தால் விழாவை கண்டு களிக்க வெளியூர் பொதுமக்கள்திரளாக கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment