தடங்கம் சுப்பிரமணி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் தடங்கம் ஊராட்சியில் மாவட்ட கழக பொறுப்பாளர் *திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA* அவர்கள் கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்..
 நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் *திரு.AS.சண்முகம்* அவர்கள் முன்னிலை வகித்தார்.
 நிகழ்ச்சியில் தடங்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் *திருமதி.லட்சுமி சுப்ரமணி* ஊராட்சி செயலாளர் *கந்தசாமி* *தடங்கம்.S.இளையசங்கர்* , தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் *M.P.கௌதம்*, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிளைச் செயலாளர் *பழனிசாமி*, LPF நிர்வாகிகள் *P.மாது* , *G.மாரியப்பன்* , ஊராட்சி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் *பிரபாகரன்*, கிளை பிரதிநிதி *குமார்* , *முனுசாமி* மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Comments