தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25-03-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயயிகள் பொதுமக்கள்,கொரோன தடுப்பின் விதிமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த குறைகள், கருத்துக்கள், கோரிக்கைகளைக் கூறி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் திருமதி ச திவ்யதர்ஷினி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment