விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு
தருமபுரி - வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் அமைதியாக பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 3 வது வார்டில் பட்டதாரியான திருமதி கோ கீர்த்திகா வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் தாபா சிவா மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.
Comments
Post a Comment