அரூர் காவல் நிலையம் அருகில் உள்ள புனித அன்னாள் துவக்கப் பள்ளி எதிரில் 4 வழி சாலை காரணமாக வாகனங்கள் வேகமாக வருகின்றது.
மாணவர்களும் பெற்றோரும், ஆசிரியர்களும் பயத்துடன் சாலையை கடக்க வேண்டி உள்ளது. அந்த இடத்தில் பேரி கார்டு அல்லது speed breaker அமைத்தால் வாகனங்களின் வேகத்தை குறைத்து பெரிய விபத்து ஏற்படாமல் தவிர்க்கலாம். உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அரூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment