மும்பை :மும்பையில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் அழிக்கப்பட்டன.
மஹாராஷ்டிராவில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. கடத்தல் வழக்குகள் முடிவுக்கு வந்தபின், பறிமுதலான போதை பொருட்களை சுங்கத்துறையினர் அழிப்பது வழக்கம்.
இதன்படி, நவி மும்பையின் தலோஜா குப்பைக் கிடங்கில், இன்று ரூ/ 500 கோடி மதிப்புள்ள 293 கிலோ ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறையினர் அழித்தனர். Mumbai: Drugs worth Rs 500 crore seized by customs officials in Mumbai have been destroyed.
Drugs, including heroin being smuggled in from abroad, are being seized by customs at the Mumbai International Airport in Maharashtra.
It is customary for customs officers to destroy confiscated narcotics after the end of smuggling cases.
Accordingly, customs officials today destroyed 293 kg of heroin worth Rs 500 crore and foreign cigarettes worth Rs 15 crore at the Taloja landfill in Navi Mumbai.

Comments
Post a Comment