திண்டுக்கல்லில் 19 வயது இளைஞர் தற்கொலை- வடமதுரை கவால்துறை விசாரனை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்கா அய்யலூர் அருகே கொன்னையம்பட்டி சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜயகுமார்
(வயது19) வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிரேதத்தை 
கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து வடமதுரை காவல் ஆய்வாளர் தெய்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

செய்தியாளர் பாலமுருகன்.

Comments