திரு.எல்.இதயவர்மன் Ex.MLA அவர்கள் தலைமையில் தி.மு.கழகத்தில் தன்னை இனைத்து கொண்டனர்

திருப்போரூர் சட்டமன்றத் 
தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூர் ஊராட்சி - திருமதி: *கௌதமிஆறுமுகம்* மேலக்கோட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் ஏற்பாட்டில்-  அ.மு.மு.க. ஒன்றிய மகளிர்  அணி செயலாளர் திருமதி: ஸ்ரீதேவிகுருநாதன் அவர்கள், அ.மு.மு.க  மீனவர் அணி திரு.செந்தில்குமார் அவர்கள், அண்ணா எம்.ஜி.ஆர்.கழக திருப்போரூர் ஒன்றிய செயலாளர் திரு.மகேந்திரன் அவர்கள், தே.மு.தி.க கிளை செயலாளர் திரு.ஏழுமலை அவர்கள், தே.மு.தி.க. பொருளாளர் திரு.ராஜா அவர்கள், கிழக்கோட்டையூர்  பா.ம.க. கிளை திரு.யுவராஜ் அவர்கள் செயலாளர், ராஜ்வுகாந்நி  நகர் திரு.மணி அவர்கள், ஊத்துகுழி அ.தி.மு.க  செல்வி அவர்கள், காமாட்சி அவர்கள்,ஜோதி அவர்கள் மற்றும் மாற்று கட்சி மகளிர் அணி மற்றும் மாற்று கட்சி நிர்வாகிகள் சுமார் 400 மேற்பட்டோர்  திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் *திரு.எல்.இதயவர்மன் Ex.MLA அவர்கள் தலைமையில் தி.மு.கழகத்தில் தன்னை இனைத்து கொண்டனர்* உடன் மாம்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் *திரு.த.அருண்குமார் அவர்கள்*  திரு.எ.மகேந்திரன் அவர்கள் 8 வது வாடு உறுப்பினர், திரு.எஸ்.குருநாதன் அவர்கள் 9 வது வார்டு உறுப்பினர், திரு.ஜி.ஆனந்தன் 2 வது வார்டு உறுப்பினர், திரு.எம்.சரவணன் 4 வது வார்டு உறுப்பினர், *திரு.சி.ஜனேராஜன் கிளை கழக செயலாளர், திரு.டி.கேபி கிளை கழக செயலாளர், திரு.பி.ரமேஷ் கிளை கழக செயலாளர், திரு.இ.சிவதாஸ் கிளை* கழக துணை செயலாளர், திரு.எம்.ராபின் இளைஞர் அணி துணை செயலாளர், எல் விஸ்வநாதன் இளைஞர் அணி துணை செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் மாற்று கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments