நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று மாலை அறிவிப்பு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று மாலை அறிவிப்பு  தமிழக தேர்தல் ஆணையத்தால் அதிகார பூர்வமாக   வெளியிடப்படுகிறது..

இதன்படி 
வரும் பிபரவரி 24 -ஆம் தேதியில் இருந்து -28 ஆம் தேதி வரை தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்..
 
மார்ச் 1 -ஆம் தேதி மனுக்களை வாபஸ் பெறலாம்..

வேட்புமனுக்கள் பரிசீலனை வரும் மார்ச் 3 -ஆம் தேதி நடைபெறும்..

மார்ச் 16 -ஆம் தேதி  வாக்குபதிவு நடைபெறும்..

மார்ச் 19 -ஆம் தேதி   வாக்கு எண்ணிக்கை நடைபெறும்..

மார்ச் 22 -மற்றும் 28 -ஆம் தேதிகளில் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கின்றனர்..

ஏப்ரல் 2 -ஆம் தேதி மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர்,துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறும்..

இந்த அறிவிப்பு இன்று மாலை தமிழக தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது...

Comments