காரைக்காலில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பாக குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் வேளாண் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார் அவர்கள் தலைமை ஏற்று விழாவை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜீம் மற்றும் பி.ஆர்.சிவா, எம்.நாகதியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா மேலும் குழந்தைகள் மேம்பாட்டு துறை துணை இயக்குனர் சத்யா மற்றும் ஏராளமான குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment