தருமபுரி :
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் காரின் முன்பு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தர்ணா.
அரசு நிகழ்ச்சிகளில் தங்களுக்கு அழைப்பில்லாததால் தர்ணாவில் ஈடுபட்டு வருவதாகவும், தன்னிடம் தமிழக முதன்மை செயளாலர் இரையன்பு அவர்கள் தொலைபேசியில் பேசும்வரை போராட்டத்தை கைவிடமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment