காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டம் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி சேலை பரிசு


 இன்று 14.01.2022 - ம் தேதி அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டம் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி சேலை பரிசு

அ.பள்ளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு.மனோகரன் அவர்கள் தலைமையில் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர்கள் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வேட்டி சேலை மற்றும் இனிப்புகள் வழங்கி பொங்கல் வைத்து பொங்கல் கொண்டப்பட்டது.


Comments