வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கணியம்பாடி தெற்கு ஒன்றியம் சோழவரம் கிராமத்தில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கணியம்பாடி தெற்கு ஒன்றியம் சோழவரம் கிராமத்தில் புதிய பகுதி நேர  நியாய விலை கடை திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு.குத்து விளக்கு ஏற்றி வைத்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனை தொடங்கி வைத்தார். அவருடன் ஒன்றிய பொறுப்பாளர் N.கஜேந்திரன் பேரூராட்சி செயலாளர் K.குமார் பகுதி செயலாளர் C.M.தங்கதுரை கழக நிர்வாகிகள் அருள் நாதன்,ATR.குமார்,நாகலிங்கம் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் உடன் இருந்தனர்.

Comments