தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் சாலையோர தரைக் கடை அமைக்க வரும் வெளியூர் வியாபாரிகளை மிரட்டி வசூல் வேட்டை ?கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் சாலையோர தரைக் கடை அமைக்க வரும் வெளியூர் வியாபாரிகளை மிரட்டி வசூல் வேட்டை ?
கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் 

சாலையோர கடைகள் அமைக்க வெளியூர் வியாபாரிகளை மிரட்டி பணம் வசூல் நடைபெறுகிறதா.?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கும்பகோணம் மாநகர எல்லைக்குட்பட்ட முக்கிய சாலை ஓரங்களில் வெளியூர் வியாபாரிகள் தரைக்கடை அமைக்க எந்த ஒரு ஒப்பந்தம் மற்றும் ஏலம் நடத்த கும்பகோணம் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை ஆணை வழங்கப்படாத நிலையில் மாநகராட்சி நிர்வாக பெயரையும் நெடுஞ்சாலை துறை பெயரையும் கூறி சில கருப்பு ஆடுகள் ஒரு கடைக்கு 15000 முதல் 20000 வரை நூற்றுக்கும் மேற்பட்ட தரைக் கடைகளுக்கு வெளியூர் வியாபாரிகளிடம் கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

நிருபர் அ மகேஷ்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் சாலையோர தரைக் கடை அமைக்க வரும் வெளியூர் வியாபாரிகளை மிரட்டி வசூல் வேட்டை ?
கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் 

Comments