தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கருப்பட்டிச்சேரியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்...
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கருப்பட்டிச்சேரியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்...
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பனந்தாள் அருகே உள்ள கருப்பட்டிச்சேரி கிராமத்தில் திமுக அதிமுக விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்..தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவி அவர்களின் அறிவுறுத்தலின் படி மாவட்டத் துணைச் செயலாளர் காசி.கதிர் காமன். அவர்களின் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த மகளிர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர் தொடர்ந்து அந்த ஊரில் உள்ள மாரியம்மன் திருக்கோயிலில் வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
Comments
Post a Comment