செய்தியாளர்களை தேடி சென்று சர்ப்ரைஸ் கொடுத்த மறுமலர்ச்சி ஜனதா கட்சி தலைவர் ஜெயக்குமார்

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி ஒவ்வொரு தலைவர்களும் தங்களை சார்ந்துள்ள உறவுகளை சந்தித்து பரிசுகளை அள்ளி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகம் மட்டுமில்லாமல் தருமபுரி மாவட்டம், நாமக்கல், கோவை, ஈரோடு, சென்னை, சேலம், என பல மாவட்டங்கள்  முழுவதும் நேரடியாக சென்று மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கும், தங்களை சார்ந்த தொண்டர்களுக்கும் சர்ப்பரைஸ் கொடுக்கும்பிதமாக வேட்டி சட்டைகள் வழங்கி  பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.

Comments