தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா முன்னிட்டு சமுத்தவ பொங்கல் விழா மக்களுடன் கொண்டாடினார் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி. எஸ் சரவணன்

தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா முன்னிட்டு சமுத்தவ பொங்கல் விழா மக்களுடன் கொண்டாடினார் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி. எஸ் சரவணன்
கழக தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் தமிழ்நாடு துணை முதல்வரும், கழக இளைஞரணி செயலாளர் இளம் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க  தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு MRK.பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின்படி தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன்‌‌ அவர்களின் ஆலோசனைப்படி 
தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா முன்னிட்டு பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட பையர்நத்தம் கிராமத்தில் 
உடையார் தெரு திமுக கிளை கழகம்‌ சார்பில் "சமுத்தவ பொங்கல் விழா" ஒன்றிய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அ.மாதேஸ் ஏற்பாட்டில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு 
ஒன்றிய கழக செயலாளர் பி.எஸ்.சரவணன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கிளைக் கழக செயலாளர் பூக்கடை.வெங்கடேசன்,ஒன்றிய  சார்பு அணி நிர்வாகிகள் இளைஞரணி தினேஷ்,செந்தில், பையர்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திபாமாதேஷ், முன்னாள் பால் கூட்டுறவு சங்க தலைவர் ஓ.சின்னு உடை தெரு கிளை கழக நிர்வாகிகள் எஸ்.ஆனந்தன், ஜெயவேல்,தூயவன், அய்யனார்,விக்னேஷ்குமார்,‌‌ஸ்ரீகாந்த்,சென்னகிருஷ்ணன், கோவிந்தராஜ், ராஜசேகர் மற்றும் பெண்கள் குழந்தைகள் ஊர்‌பொதுக்மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments