2 லட்சம் வீடுகளில் குடியேறிய திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் - சிறுவன் வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
2 லட்சம் வீடுகளில் குடியேறிய திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் - சிறுவன் வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
2025 ஆம் ஆண்டு தொடங்கிய நாளில் இருந்து ஒவ்வொரு கட்சி அமைப்பினரும் இயக்கங்களும் தனியார் நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும், அற்றைக் காலிகை, மாத காலிகை, ( CALENDER ) களை தயாரித்து தன்னுடைய உறவினர்கள் முதல், தொண்டர்கள், வரை பரிசாக வழங்கி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் ஆதரவாளர்கள் பழனியப்பன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், மற்றும் பழனியப்பன் புகைப்படங்களை அச்சிட்டு சுமார் 2 லட்சம் காலண்டர்களை மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகின்றனர்.
இந்த வருடத்தில் தருமபுரி மாவட்டத்தில் 2 லட்சம் வீடுகளில் மக்கள் தன்னை நினைக்கும் வரையில் தன்னை அடையாளமாக பதிவு செய்துள்ளார் பி.பழனியப்பன் என்று தொண்டர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும் பழனியப்பன் வழங்கிய காலண்டரை சிறுவன் கயில் பிடித்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.
Comments
Post a Comment