பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஒரு மணி நேரமாக சாலை மறியல் - சிக்கி தவிக்கும் அரூர் சேலம் நெடுஞ்சாலை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு உட்பட்ட அலமேலுபுரம் நெடுஞ்சாலையில் 3 மாதமாக குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் தற்பொழுது ஒரு கிலோ மீட்டர் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது

Comments