பால் டேங்கர் லாரி இருசக்கர வாகனத்தின் மீதுமோதி இருவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி.

பால் டேங்கர் லாரி இருசக்கர வாகனத்தின் மீதுமோதி இருவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கெட்டு ஏரி அருகே பென்னாகரத்தில் இருந்து பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி எதிரே பென்னாகரம் அருகே நலபுரம் பட்டியைசேர்ந்த கணவன் மனைவி இரு சக்கரத்தில் வேகமாக வந்து டேங்கர் லாரி மீது மோதி ஆபத்தான நிலையில் பெண்ணாகரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இது குறித்து பெண்ணாகரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments