உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி லால்குடி அரசு மருத்துவமனையில் ஆல் தி சில்ட்ரன் அறக்கட்டளை மற்றும் லால்குடி வட்ட சட்டப் பணிகள் குழு இனைந்து நடத்தினர்
உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி லால்குடி அரசு மருத்துவமனையில் ஆல் தி சில்ட்ரன் அறக்கட்டளை மற்றும் லால்குடி வட்ட சட்டப் பணிகள் குழு இனைந்து நடத்தினர். மருத்துவமனையின் ICTC ஆற்றுப்படுத்துநர் மாலதி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நோயை தடுக்கவும் சிகிச்சை அவசியம் குறித்து பேசினார் வட்டசட்டப்பணிகள் குழு வழக்கறிஞர் திரு.முத்து அவர்கள் நோய் பரவும் விதம், சொத்து உரிமை ஆகியவை குறித்து சிறப்புரை வழங்கினார்.ஆல் தி சில்ரன் அறக்கட்டளை மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கி ஊட்டச்சத்து அவசியம் குறித்து பேசினார். வட்டசட்டப்பணிகள் குழு சட்ட தன்னார்வலர் பன்னீர்செல்வம், விடுதலைமன்னன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
Comments
Post a Comment