சாம்பார், சட்னி, தோச, சாப்பாடு எல்லாம் ரடியா ? பொம்மிடியில் ஆய்வுக்கு இறங்கிய தருமபுரி உணவு பாதுகாப்புத்துறை சாம்பார், சட்னி, தோச, சாப்பாடு எல்லாம் ரடியா ? பொம்மிடியில் ஆய்வுக்கு இறங்கிய தருமபுரி உணவு பாதுகாப்புத்துறை
பொம்மிடி பையர்நத்தம் பள்ளிப்பட்டி துறிஞ்சிப்பட்டி போன்ற பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டல் மளிகை கடை பீடா கடை கறிக்கடைகளில் திடீர் சோதனை தர்மபுரி மாவட்ட நியமன உணவு அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா உத்தரவின் பேரில் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி குமணன் பொம்மிடி காவல்துறை உதவி ஆய்வாளர் விக்னேஷ் உதவியுடன் பொம்மிடி பள்ளிப்பட்டி துறிஞ்சிப்பட்டி பையர்நத்தம் போன்ற பகுதிகளில் உள்ள பத்து ஓட்டல்கள் 7 பேக்கரி டீக்கடை பெட்டிக்கடை 10 என மொத்தம் 27 கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை நடத்தினர் இதில் சுகாதாரம் மற்றும் முறையில் இருந்ததாகவும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 300 கிராம் 30 பாக்கெட்டுகள் போன்றவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர் விதி மீரலில் ஈடுபட்ட ஓட்டலுக்கு 2000 அபராதமும் மீதி அனைத்து கடைகளுக்கும் ரூபாய் ஆயிரம் விதம் அபராத விதிக்கப்பட்டது
Comments
Post a Comment