பாப்பிரெட்டிப்பட்டி அருகே நகை அடகு கடை வைத்து பல்வேறு மக்களிடம் மோசடி நடத்திய நபரை பொறி வைத்து தூக்கிய பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறை..! தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது நீதி கிடைக்கும் இயக்கத்தில் காவல் நிலைய வாசலில் காத்திருக்கும் பொதுமக்கள்

பாப்பிரெட்டிப்பட்டி மாயாபஜார் தெருவில் அரூர் அருகே உள்ள பொன்னேரி புதூரை சேர்ந்த வெங்கடாசலம் 38என்பவர்  வர்ஷினி நகை அடகு கடை சுமார் 10 வருடத்திற்கு மேலாக நடத்தி வந்தார் இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நகை அடகு வைத்து பணம் வாங்கி சென்றுள்ளனர் தற்போது ஒரு வருடத்திற்கு மேலானதால் நகையை மீட்பதற்காக சென்றுள்ளனர் கடை மூடியே இருந்ததால் திரும்பி சென்றுள்ளனர் இன்று பாப்பிரெட்டிப்பட்டி அலமேலு புரத்தை சேர்ந்த மாரியம்மாள் 47 என்பவர் 11பவுன் நகையை அடகு வைத்துள்ளார் அந்த நகை மீட்பதற்காக பலமுறை கடைக்கு சென்று உள்ளார்கடைமூடியே இருந்ததால் சந்தேகம் அடைந்தவர் .

 சரியான பதில் சொல்லாதால்  பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் அவருடன் சேர்ந்து சுமார் 25 நபர்கள் புகார் கொடுத்து உள்ளனர்இதன்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா  விசாரணை நடத்தி வருகிறார்

Comments