வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து ஒட்டன்சத்திரம் மக்கள் அதிர்ச்சி


இன்று காலை (9.11.2023)செம்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் கனமழையின் காரணமாக குற்றால அருவி போல் மழை நீர் கொட்டியதால் குளித்துவிட்டு வேலைக்கு செல்ல நேரம் இருக்காது என்று மக்கள் நலன் கருதி இது போல அறிவி பேருந்துகளை இயக்கும்  தமிழக அரசுக்கும் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கும்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அனைவரும் சந்தோசமாக இறங்கிச் சென்றனர்.

Comments