காற்று மாசு குறைந்ததால் டெல்லியில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு

காற்று மாசு குறைந்ததால் டெல்லியில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு காற்று மாசு மிகவும் அதிகரித்ததை தொடர்ந்து டெல்லியில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது கடந்த 17ஆம் தேதி காற்று மாசு 405 ஆக இருந்தது. தற்போது நேற்று 319 ஆக குறைந்துள்ளது டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது குறிப்பாக தீபாவளி மற்றும் அதற்கு முந்திய நாட்களில் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அதிக அளவில் இருந்தது காற்று மாசு மிகவும் அதிகரித்ததை தொடர்ந்து டெல்லியில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது இந்த நிலையில் டெல்லியில் தற்போது காற்று மாசு குறைந்துள்ளது கடந்த 14ஆம் தேதி காற்று மாசு 405 ஆக இருந்தது. நேற்று 319 ஆக குறைந்துள்ளது எதை எடுத்து டெல்லியில் நாளை 20 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன நாளைய முதல் அனைத்து பள்ளிகளிலும் திறக்கப்படும் என்று டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது தற்போது டெல்லியில் காற்று மாசு அதிகரித்த இருந்த நேரத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் டெல்லியில் நுழைய தேசிய காற்று தரும் மேலாண்மை ஆணையம் தடை விதித்து இருந்தது தற்போது காற்று மாசு குறைந்ததை தொடர்ந்து டெல்லியில் நகருக்குள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வணிக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது

Comments