மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
மதுரை: மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெப்பக்குளத்தில் உள்ள நீருடன் கழிவுநீர் கலந்ததால் ஆக்சிஜன் பற்றக்குறை காரணமாக மீன்கள் இறந்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment