மீண்டும் தருமபுரி MP சீட்டு இவருக்குத்தான்..!!!! ஆய்வு செய்து வரும் திமுகவின் முக்கிய புள்ளி விவரங்கள்.. வரலாறு சொல்லும் எவிடன்ஸ்பார்வை

தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் திரு டி .என்.வி செந்தில்குமார் அவர்கள் மறைந்த கழக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு க. அன்பழகன் அவர்கள் முன்னிலையில் 31.04.2014 அன்று அரூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கழகத்தில் இணைந்தார். அதன் பிறகு சிறப்பாக கழகப் பணியாற்றிய அவருக்கு மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இவரது தாத்தா டி.என். வடிவேல் கவுண்டர் அவர்கள் தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் பலபொருப்புகள் வகித்தவர் மற்றும்  சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். மேலும் தருமபுரி தனி மாவட்டமாக அமைய முழு முதற் காரணமாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை திரு டி என்.வி. செல்வராஜ் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் முன்னணி தொழில் முனைவோராக  செயல்பட்டு வருகிறார். மேலும் இவரது மனைவி திருமதி.ஷோபனா அவர்கள் கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார்.  இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்பொழுது இவர் கழக அயலக அணி மாநில துணை செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார்.

EvidenceParvai 👁️‍🗨️🔴👁️‍🗨️: தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர்
டி.என்.வி செ ந்தில் குமார் அவர்கள் தருமபுரிக்கு
கொண்டு வந்த திட்டங்கள். மொரப்பூர் - தருமபுரி புதிய ரயில் திட்டம்:
மொரப்பூர் - தருமபுரி இடையே 32 கி.மீதூரத்துக்கு புதிய ரயில் பாதை
அமைக்க வேண்டும் என்பது தரமபுரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக
இருந்து வந்தது. இதை சரியாக புரிந்து கொண்ட மாண்புமிகு பாராளுமன்ற
உறுப்பினர் மரு டி.என்.வி செந்தில் குமார் அவர்கள் இப்பணியில்ஆரம்ப
கட்டத்தில் இருந்து தொடங்கினார் விரிவான திட்ட அறிக்கை (DPR), நிலத்
திட்ட அட்டவணை(LPS) மற்றும் நிலம் கையகப்படுத்துதல் போன்ற
அனைத்து தளங்களிலும் அரசு இயந்திரத்தைமுடிக்கி விட்டதில் பெரும்
பங்கினை கொண்டுள்ளார். இப்போது எல்.பி.எஸ். பணிகளைமுடிக்க
எம்.பி.யின்முயற்சியால் 2.5 கோடி நிதி வழங்கப்பட்டது, நிலம்
இழந்தவர்களுக்கு இழப்படுீ வழங்க 100 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் நிலம் கையகப்படுத்தும் சிக்கல்களுக்கு
ஆளாகின்றன, இத்திட்டத்தில் 5 கிமீநகரத்தில் இதுபோன்ற சிக்கல்கள்
இருந்தன, அங்கு நிலத்தின் மீதான மக்களின் உணர்வுகளை மீட்டெடுக்க
அந்த வழியின் அருகிலுள்ள அரசாங்க நிலத்திற்கு மாற்றுவதில் எம்.பி
முக்கிய பங்கு வகித்தார். இந்தத் திட்டம் தர்மபுரி மாவட்டம்முழுவதிற்கும்
பயன் கொடுக்கும், ஏனெனில் இந்த திட்டம் மாவட்ட தலைமையகத்தை
(தர்மபுரி) மாநில தலைமையகத்துடன் (சென்னை) இணைக்க உதவும்.
தருமபுரியில் ஏற்கனவே சிப்கணவாய் இருப்பதால் இத் திட்டத்தில்
முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கும்,ஆனால் தளவாடங்கள் பற்றாக்குறை
ஒருமுக்கிய பிரச்சினை. இந்த நேரத்தில், இத் திட்டம் பெரிதும் உதவும் 24.06.2019 - எம்.பி அவர்கள்., அப்போதைய ஒன்றிய ரயில்வே அமைச்சர்
பியூஷ்கோயலை சந்தித்து, இத்திட்டத்தை துவக்க கடிதம் கொடுத்தார்.
- 11.09.2019 - மாநில நிர்வாக மற்றும் நிலம் கையகப்படுத்தல்
பிரச்சனைகள் குறித்து ரயில்வே அமைச்சகம் எம்.பி.க்கு பதிலளித்தது.
- 18.10.2019 - அந்த நிகழ்விற்குப் பிறகு, எம்.பி., மாவட்டஆட்சியர் /
டி.ஆர்.ஓ.விடம், திட்டம் தொடர்பான வழங்குநரைப் பற்றி இரண்டு
முறை பேசினார்.
- 2020 - 2021 - கோவிட் பாதிப்பு காலக்கட்டம்
- 12.01.2021 - எம்.பி அவர்கள் திரு சுனித் சர்மாவை (ரயில்வே வாரியத்தின்
தலைவர்/தலைமை நிர்வாக அலுவலர்) அவர்களை சந்தித்து,
நிதியுதவி தொடர்பாக அடுத்த கட்டத்திற்கு இத்திட்டத்தை கொண்டு
செல்ல நகர்வுகளை நடத்தினார்.
- 02.07.2021 - ஜிஎம் (தெற்கு ரயில்வே), தலைமைப் பொறியாளர் (எஸ்ஆர்),
தலைமை நிர்வாக அதிகாரி (எஸ்ஆர்)ஆகியோருடன் எம்.பி அவர்கள்
சந்திப்பு நடத்தினார். இந்த திட்டங்களின் அவசியத்தை விவாதிக்க
அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கினைப்பதில்முக்கிய பங்கு
வகுத்தார் எம்.பி அவர்கள். அதன்பிறகு, எம்.பி.யுடன் தர்மபுரி மாவட்ட
ஆட்சியரை சந்திக்குமாறு துணைத் தலைமைப் பொறியாளர் (சேலம் கோட்டம் ) அவர்களுக்கு தெற்கு ரயில்வே தலைமைப் பொறியாளர்
உத்தரவிட்டார்.05.07.2021 - இதன் அடுத்து Dy CE (Salem) தருமபுரி மாவட்டஆட்சியரை
எம்.பி.யுடன் சந்தித்தார். Dy CE 08.07.2021 அன்று வருவாய்த் துறையைச்
சார்ந்த அலுவலர்களை மாற்றுப்பணி அடிப்படையில் ஒரு மாதம்
காலத்திற்கு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரினார்.
- 14.07.2021 - வரைவுப் பணிகளுக்காக ரயில்வேக்கு மனித வளத்தை
ஒதுக்குவதற்கு அனுமதி வழங்கி தருமபுரிஆட்சியர் உத்தரவு
பிறப்பித்தார்.
- 24.12.2021 - 45 ஹெக்டேர் பரப்பளவில் எல்.பி.எஸ்பணிக்காக சேலம்
கோட்ட ரயில்வேக்கு ரயில்வே வாரியத்தால் 2.5 கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது (இது எம்.பி.முயற்சிக்குப் பிறகு நடந்தது,
கணிவாக 12.01.2021 ஐப் பார்க்கவும்) 14 பேர் கொண்ட சிறப்புப் பணியாளர்
குழுவைக் தொடங்க Dy CE (சேலம்) அவர்கள் கோரினார்
- 10.03.2022 - ரயில்வே நிதி காலாவதியாகவிருந்த நிலையில், எம்.பி., நில
நிர்வாகஆணையரை (CLA) அவர்களை சந்தித்து சாமர்த்தியமாக
அனுகி, சிறப்புப் பணியாளர் குழுவை விரைவாக உருவாக்குமாறு
அழுத்தம் கொடுத்தார்.
- 13.04.2022 : சிறப்புப் பணியாளர் குழுவை உருவாக்கும்
செயல்முறையை விரைவுபடுத்துமாறு எம்.பி.யின் கடிதத்தை
மேற்கோள் காட்டி, போக்குவரத்துத் துறைமுதன்மைச் செயலருக்கு
CLA கடிதம் அளித்தார்.
- 08.06.2022 - போக்குவரத்துத் துறையின் GO MS எண். 55 இன் படி சிறப்புக்
குழு2ஆண்டுகளுக்கு உருவாக்கப்பட்டது. 01.07.2022, சிறப்புப்
பணியாளர் குழுவின் பணி தொடங்கப்பட்டது.
- 25.11.2022 - 3 தாலுகாக்கள், 15 வருவாய் கிராமங்கள் என மொத்தம் 31.5
கிமீநீளத்திற்கு LPS பணிகள் நிறைவடைந்துள்ளன. பட்டா நிலம் 196.34
ஏக்கர், HRCE நிலம் 2.98 ஏக்கர், பூதன் நிலம் 2 ஏக்கர், அரசு நிலம் 30.64
ஏக்கர் நிலம் அளவடுீ செய்யப்பட்டு எல்.பி.எஸ்முடிவு அடைந்தது
- 08.01.2023 - தருமபுரி மாவட்டஆட்சியர், எல்.பி.எஸ்பணிகள்
முடிவடைந்து கையகப்படுத்தத் தயாராக உள்ளதாகக் கடிதம் ஒன்றை
சி.எல்.ஏ அவர்களுக்கு கடிதம் கொடுத்தார்.
- 20.01.2023 - 72.31 கோடி இழப்பட்ீ டுத் தொகையைக்கூறி நிலம்
கையகப்படுத்துவதற்கு நிர்வாக அனுமதி கோரிகூடுதல் தலைமைச்
செயலாளருக்கு (போக்குவரத்து) அவர்களுக்கு CLA அவர்கள் கடிதம்
எழுதினார்.
- 2023 பட்ஜெட்: எம்.பி.யின் விடாமுயற்சியால் தருமபுரி - மொரப்பூர்
ரயில் திட்டத்திற்கு 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது நில இழப்படுீ
மற்றும் பிற பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
- 17.04.2023 - GO எண். 54 -கூடுதல் தலைமைச் செயலாளர் (போக்குவரத்து)
நிலம் கையகப்படுத்துவதற்கு AS (நிர்வாக அனுமதி) வழங்கியுள்ளனர்.
தற்போதைய நிலை: குறுகிய காலத்திற்குள் தருமபுரி தலைமையகம்
மாநில தலைமையகத்துடன் (சென்னை) இணைக்கப்படும்
2. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நலனுக்காக தறதற்போதைய
முதல்வர்மு.க.ஸ்டாலின் துணைமுதல்வராக இருந்தபோது ஒகேனக்கல்
முதல் கட்டம் தொடங்கப்பட்டது. ஓசூரில் மக்கள் தொகை பெருக்கம் மற்றும்
தொழில் பெருகி வருவதால் தண்ணர்ீபற்றாக்குறை ஏற்படுகிறது. எம்.பி.
அவர்கள் 12.03.2020 அன்று பாராளுமன்றத்தில் ஒகேனக்கல் 2ம் கட்டத்தை
EvidenceParvai 👁️‍🗨️🔴👁️‍🗨️: தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்க்கு ஜேஜேஎம் ( JJM)
திட்டத்தில் குடிநீர் பங்கை பயன் படுத்துமாறேஆலோசனை கொடுத்தார்
EvidenceParvai 👁️‍🗨️🔴👁️‍🗨️: அதன்பிறகு, எம்.பி., மாவட்ட அதிகாரிகளிடம், ஜே.ஜே.எம் திட்டத்தை
ஒகேனக்கல் 2ஆம் கட்ட பெரும் பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்
என்று பேசினார். திட்டத்திற்கான தோராயமான மதிப்பட்ீ டிற்கு வருவதற்காக
எம்.பி TWAD வாரிய எம்.டியை சந்தித்தார், நமதுமுதல்வர் 30.09.2021 அன்று
தருமபுரிக்கு வந்தபோது, அங்கு எம்.பிமுதல்வருக்கு தோராயமான செலவு
மதிப்பீட்டினை   கடிதம்மூலம் வழங்கினார். உடனடி பட்ஜெட்டில் 7145
கோடி ஒதுக்கீட்டில் இந்த திட்டத்தை எங்கள் அரசாங்கம் அறிவித்தது
மற்றும் ஜேஜேஎம் (ஜல் ஜவீ ன் மிஷன்) நிதியும் இந்த திட்டத்திற்கு
பயன்படுத்தப்படும். தொலைநோக்கு நடவடிக்கையாக இந்த திட்டம் 2054 இல்
மக்கள் தொகை பெருக்கத்தை மனதில் வைத்து கணக்கிடப்பட்டது. இதன்
மூலம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 44 லட்சம்
பொதுமக்கள் பயனடைவார்கள்.
"தற்போதைய நிலை: 02.03.2023 - பென்னாகரம் தாலுகாவில் சுமார் 19.3
மற்றும் 10.73 ஹெக்டேர் பரப்பளவில் நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும்
முதன்மை சமநிலை நீர்த்தேக்கத்தை அமைப்பதற்காக TWAD க்கு ஆதரவாக
நிலம் தனிமைப் படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன"."தற்போதைய நிலை: 02.03.2023 - பென்னாகரம் தாலுகாவில் சுமார் 19.3
மற்றும் 10.73 ஹெக்டேர் பரப்பளவில் நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும்
முதன்மை சமநிலை நீர்த்தேக்கத்தை அமைப்பதற்காக TWAD க்கு ஆதரவாக
நிலம் தனிமைப் படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன".
NH 544H பழுது மற்றும் அகலப்படுத்துதல்:
NH 544H இன் தொப்பூர் - மேட்டூர் பிரிவில்ஆழமான பள்ளங்கள் உள்ளன,
இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எம்.பி அவர்கள்.,
NHAI அதிகாரிகளுடன் அடிக்கடி சந்திப்புகளை நடத்தினார், இதன்
விளைவாக Km 0/00முதல் Km 49/800 வரை சேதமடைந்த பகுதிகளை
சரிசெய்ய 13.62 கோடிரூபாய் வழங்கப்பட்டது. இங்கு NH அதிகாரிகள் இந்த
NH ஐ இரண்டு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலைக்கு
சாத்தியமற்றதாக என்று சொல்லிவிட்டனர், அப்பொழுது ADMK அரசாங்கம்
திறம்பட பேச்சுவார்த்தை நடத்தவில்லை,ஆனால் திமுக எம்பி அவர்கள்
MORTH அமைச்சகத்திடம்முறையிட்டார். இதனையடுத்து அதிகாரிகள்
சாதகமாக பதிலளித்தனர், இப்போது அகலப்படுத்தும் பணிகளுக்கு 100 கோடி
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவதீ பணிகள்முடிந்துள்ளன. இதனால்
மேட்டூர் சட்டமன்ற தொகுதி, தொப்பூர் பகுதியான தருமபுரி சட்டமன்ற
மக்களிடம் எம்.பி.க்கு பெரும் பெயர் கிடைத்துள்ளது.
EvidenceParvai 👁️‍🗨️🔴👁️‍🗨️: 23.09.2019: MP Avl., MORTH அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து NH544H ஐ
நான்கு வழிச்சாலையாக மாற்றக் கோரினார், மேலும் அவர் கோரிக்கையை
29.09.2020 அன்று பரிசீலிப்பதாக அமைச்சகம் பதிலளித்தது.
- 14.02.2020 - எம்.பி., எம்.பி., அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, நான்கு
வழிச்சாலை வேண்டும் அல்லது அகலப்படுத்தும் பணியை
மேற்கொள்ளுமாறு கோரினார். 31.01.2022 அன்று CE (NH - TN பிரிவு)
யிடமிருந்து மதிப்பட்ீ டைக் கேட்டதாக MP Avl., கடிதத்தை மேற்கோள் காட்டி
அமைச்சர் பதிலளித்தார்.
- 06.07.2021 - எம்.பி. அவர்கள் தலைமைப் பொறியாளரிடம் திட்டமிடல்
எடுக்கும்படி கடிதம் கொடுத்தார்
- 27.02.2021 - சாலையின் மோசமான நிலை குறித்தும், சம்பந்தப்பட்ட
அமைச்சருக்குத் தெரிவித்தும் அதிகாரிகள் தரப்பில் இருந்து நடவடிக்கை
எடுப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்தும் மண்டல அலுவலகத்திற்கு (NHAI,
சென்னை) MP அவர்கள் கடிதம் கொடுத்தார். 
12.04.2021 - சிக்கல்களைமுன்னிலைப்படுத்த சேலம் NH அதிகாரிகள் மற்றும்
கோவை NHAI அதிகாரிகளை அழைத்து எம்.பி நேரில்ஆய்வுக்கு சென்றனர்.
- 13.04.2021 -ஆழமான பள்ளங்கள் கொண்ட சாலைகளின் நிலையைக் காட்டும்
ஆய்வுப் படங்களைச் சேர்த்து, 22.06.2021 அன்று நினைவூட்டி, மண்டல
அலுவலகத்திற்கு (NHAI, சென்னை) MP AVl., கடிதம் கொடுத்தார்.
- 16.07.2021 - CGM (NHAI - TN officiating) GM (RO, NHAI, சென்னை) க்கு பதிலளித்த
எம்.பி அவர்கள் கடிதத்தை மேற்கோள் காட்டி தொப்பூர்- மேட்டூர்
சேதமடைந்த NH 544H- ‘ற்கு’ 13.62 கோடி மற்றும் மேட்டூர் - பவானி
சேதமடைந்த பகுதிக்கு 7.94 கோடி ஒதுக்கப்பட்டது. தருமபுரி நாடாளுமன்றத்
தொகுதி மட்டுமின்றி ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கும் எம்.பி
அவர்களின்முயற்சிக்கு பின் நிதி ஒதுக்கப்பட்டது.
- நவம்பர் 2021 - சேதமடைந்த பகுதிமுழுமையாக சரிசெய்யப்பட்டது.
- 31.01.2022 - எம்.பி அவர்கள்., NHAI தலைவரை சந்தித்து, NH 544H சாலையை
நான்கு வழிச்சாலையாக மாற்றவும், பழுதுபார்க்கும் பணிக்குப் பிறகு
பலப்படுத்தவும் கோரினார்.
- 14.07.2022 - CGM (தலைமை பொது மேலாளர், NHAI - TN அதிகாரி) GM (RO, NHAI,
சென்னை) க்கு கடிதம் அனுப்பப்பட்டது மற்றும் NH 544H சாலையை
விரிவுபடுத்துவதற்கான MPயின்முயற்சிகளுக்குப் பிறகு 100 கோடி நிதி
ஒதுக்கப்பட்டது.
"தற்போதைய நிலை: அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது, 2
மாதங்களில்முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது"
] EvidenceParvai 👁️‍🗨️🔴👁️‍🗨️: 4. NH 179 A சாலைவிரிவாக்கம்: எம்.பி., இது குறித்து தொழில்நுட்ப அதிகாரிகள்
மற்றும் ஒன்றிய அமைச்சகத்திடம் பலமுறை தெரிவித்தார. சேலம் - அரூர் -
திருப்பத்தூர் - வாணியம்பாடி நெடுஞ்சாலைகள் தருமபுரி நாடாளுமன்றத்
தொகுதியின் வழியாகச் செல்கின்றது. எனவே தருமபுரி மாவட்டத்தில் 170
கோடி நிதியில் 18.016 கி.மீ.க்கு எம்.பி.யின்முயற்சிகளால்
நிறைவேற்றப்பட்டன. இத்திட்டத்தின் நேரடி பயனாளிகள் அரூர் மற்றும்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியின் வசிக்கும் மக்கள்ஆவர்.
குறிப்பிடத்தக்க காலவரிசை நிகழ்வுகள்:
சுருக்கமான வரலாறு: சேலம்முதல் வாணியம்பாடி வரையிலான சாலை
2018 ஆம் ஆண்டில் நான்கு வழிச்சாலைக்குமுன்மொழியப்பட்டது. இந்த
சாலை 8 வழி பசுமைவழி சாலைக்கு இடையில் அமைந்துள்ளது. எனவே,
நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு, தற்போதுள்ள இருவழிச்சாலை
பரிதாபமாக உள்ளது. இந்த விவகாரத்தை எம்.பி அவர்கள் கையில் எடுத்து
தீர்வு கண்டார்.
- 29.09.2019 - எம்.பி அவர்கள்., திட்ட இயக்குனருடன் (NHAI, சேலம்) கள
ஆய்வுக்கு சென்று, பழுது பார்க்கும் பணியை துரிதப்படுத்த NHAI
அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தார். ( ஒப்பந்ததாரர்களுக்கு எம்.பி
அவர்கள் நல்ல டோஸ்கொடுத்த காணொலி சமூகஊடகங்களில் அதிகமாக
பகிரப்பட்டது)
- அக்டோபர் 2019 - பழுதுபார்க்கும் பணிமுடிந்தது
- ஜூலை 2020 - எம்.பி., ஜரீ ோஹவர் (Zero Hour) நாடாளுமன்றத்தில் மேற்கண்ட
சீரமைக்கப்பட்ட சாலையை நான்கு வழிச்சாலை மாற்றுவது குறித்துப் பேசி
நிதி கோரினார். 24.07.2020 அன்று எம்.பி.க்கு அமைச்சர் பதில் அளித்து, நான்கு
வழிச்சாலை அல்லது அகலப்படுத்துதல்ஆகிய இரண்டு
சாத்தியக்கூறுகளை தெரிவித்தார்.
- 20.09.2020 -ஆனால் 377 விதியில் உள்ள நான்கு வழிச்சாலைப்
பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் மறுபடியும் எழுப்பி நிதி கேட்டார்.
- 20.03.2023 - நான்கு வழி சாலை பணியைத் தொடங்குவதற்காக 170 கோடி நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டது மற்றும் அவற்றை MORTH அமைச்சர் நிதின் கட்கரி
23.03.2023 அன்று MP ட்விட்டர் ஐடியைக் குறிப்பதன்மூலம் ட்வட்ீ செய்தார்
“தற்போதைய நிலை: நான்கு வழிச்சாலை பணிகள் இன்னும் சில
மாதங்களில்முடிவு அடையும்
5. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல்மலை மலைவாசஸ்தலத்தில் (Hill
Station)முக்கியமான சுற்றுலா தலமாக சேர்க்க எம்.பி.க்கு கோரிக்கை
விடுத்தார். அதற்குமுன், வத்தல்மலைக்கு செல்லும் சாலைகள்
சுற்றுலாவைஈர்க்கும் வகையில் சரியாக இருக்க வேண்டும் என்று எம்.பி
அவர்கள்., மாவட்ட அதிகாரிகளுடன்கூட்டம் நடத்தி, PMGSY திட்டத்தின் கீழ்
10.5 கோடி நிதியில் சாலை அமைக்க யோசனை தெரிவித்தார். இந்தச்
சாலையை PMGSY-ன் கீழ் உருவாக்கமுக்கிய பங்கினைஆற்றினார்.
குறிப்பிடத்தக்க காலவரிசை நிகழ்வுகள்:
- 26.11.2019 - PMGSY திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 13 கிமீசாலையை
விரிவுபடுத்துமாறு மாவட்டஆட்சியருக்கு பாராளுமன்ற உறுப்பினர்
கடிதம் எழுதினார்.
- 16.11.2020 - வத்தல் மலையை மலைப்பிரதேசமாக அறிவிக்கக் கோரி
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சருக்கும், தமிழ்நாடு மாநில
சுற்றுலாத் துறைக்கும் எம்.பி கடிதம் கொடுத்தார்.
- 28.09.2021 - அப்போதைய சுற்றுலாத் துறை இயக்குநர் திரு சந்தீப் நந்தூரி
ஐஏஎஸ்எம்.பி.க்கு பதிலளித்தார். அவற்றில் வத்தல்மலை
உள்ளிட்டவை மாநில ஒதுக்கீட்டு மலைப் பிரதேசமாக வட்ீ டுவசதி
மற்றும் நகர்ப்புற விவகாரங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும்
தோட்டக்கலைத் துறையின் கீழ் 2 கோடி நிதியில் தாவரவியல் பூங்கா
அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
"தற்போதைய நிலை: 13 கி.மீதூரத்திற்கு தார் சாலைப் பணிகள்முடிந்து,
தாவரவியல் பூங்கா பணிகள் நடைபெற்று வருகின்றன"
6. பழங்குடியினர் இணைப்புக்காக வனப்பகுதியில் சாலை அமைப்பது M.P
அவர்களுக்கு அணுகு சாலை (Apprach Road) முக்கிய முன்னுரிமையாக
உள்ளது.பெரும்பாலும் பழங்குடியினர் குடியிருப்பு, இது சுற்றியுள்ள
மக்களுக்கு இயக்கம் மற்றும் இணைப்பை உறுதி செய்யும் வகையில் எம்.பி
அவர்களின் செயல்பாடுகள் அமைத்து இருக்கின்றது. சாலைகள்
அமைப்பதற்கு வனத்துறை அனுமதி பெறுவது என்பது ஒரு கடுமையான
பணியாகும், இப்பனியில் மாநில மற்றும் ஒன்றிய வனத்துறை அதிகாரிகள்,
மாவட்ட அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கி பணிகள்
மேற்கொள்வது அவ்வளவு எளிதல்ல. மேலும் வன நிலங்களில் சாலைகள்
அமைப்பதற்கு வேறு நிலத்தை திருப்பி விடுவதற்கான நிகர தற்போதைய
மதிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
(தருமபுரி மாவட்டத்தின் வனப்பரப்பு சுமார் 1716.79 sq.km ஆகும். இது
புவியியல் பரப்பளவில் 38.17% ஆகும். தமிழகத்தின் அனைத்து
மாவட்டங்களிலும் இது இரண்டாவது மிக உயர்ந்த மாவட்டமாகும்).
இவற்றினை அடிப்படையாக வைத்து பின்வரும் பணிகளை பார்க்கவும்.
 👁️‍🗨️🔴👁️‍🗨️: 4. NH 179 A சாலைவிரிவாக்கம்: எம்.பி., இது குறித்து தொழில்நுட்ப அதிகாரிகள்

- 26.11.2019 - PMGSY திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 13 கிமீசாலைய

ர்
 EvidenceParvai 👁️‍🗨️🔴👁️‍🗨️: தொப்பூர் கணவாய் சாலை (பிளாக்ஸ்பாட் சாலை) - தொப்பூர் கணவாய்
என்பது சேலத்திலிருந்து தருமபுரி மாவட்டத்திற்கான நுழைவுப்
பகுதியாகும், இது NH 44 (டெல்லி - கன்னியாகுமரி) கீழ் உள்ளது.

 இந்த
பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் இதை பிளாக்ஸ்பாட் சாலையாக
(TN-29) MORTH (ஒன்றிய சாலை மற்றும் போக்குவரத்து துறை) அமைச்சகம்
அறிவித்துள்ளது.
எம்பியின் முயற்சி (குறிப்பிடத்தக்க காலவரிசை நிகழ்வுகள்):
1. 23.09.2019 - அடிக்கடி ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத்
தவிர்ப்பதற்காக இந்த தொப்பூர் கணவாய் பகுதியை 6 வழிச்சாலை அல்லது 8
வழிச்சாலையாக மாற்ற எம்.பி., MORTH அமைச்சகத்திடம் பிரதிநிதித்துவம்
அளித்தார்.

2. 16.09.2020 - டிபிஆர் (DPR) செயலாக்கத்தில் இருப்பதாகவும், டிபிஆர் கிடைத்த
பிறகு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் எம்பிக்கு எம்.பி.க்கு MORTH
அமைச்சகம் பதிலளித்தது.
3. 14.12.2020 - எம்.பி., அவர்கள் MORTH அமைச்சரை சந்தித்து, தொப்பூர் கணவாய்
ஒரு சிறப்பு வழக்காக கருதி, Black Spot பகுதியை விரைவில் சரி செய்ய
வேண்டும் என்று கடிதம் எழுதினார். 

அதே பொருளை மேற்கோள் காட்டி
17.01.2021 மற்றும் 08.03.2021 அன்று MORTH அமைச்சகத்திற்கு நினைவூட்டல்
கடிதம் அனுப்பப்பட்டது
4. 12.02.2021 - மக்களவை விதிகள் 377-ன் கீழ் இந்த விஷயத்தை எம்.பி அவர்கள்
எழுப்பினார், சம்பந்தப்பட்ட இணைஅமைச்சர் அவர்கள் 08.03.2022 அன்று
டிபிஆர் பணிகள் ஜூன் 2021 இல்முடிக்கப்படும் என்றும் பதிலளித்தார்.
(தற்பொழுது டிபிஆர்முடிந்தது)
5. 31.01.2022 - டிபிஆர் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், மதிப்பட்ீ டிற்குப்
பிறகு தேவையான பணிகள்முன்னுரிமையின் அடிப்படையில்
எடுக்கப்படும் என்றும் எம்பிக்கு MORTH அமைச்சகம் பதிலளித்தது.
6. 18.07.2022 - பிளாக்ஸ்பாட் பகுதியை புனரமைக்கமூன்று மாற்று
முன்மொழிவுகள் கொடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி எம்.பி., அவர்கள் CGM
(NHAI, TN - Officiating) க்கு ஒரு பிரதிநிதித்துவத்தை அளித்தார். அக்கடிதத்தில்
முன்மொழிவுகளுக்குப் பிறகு எந்தமுன்னேற்றமும் இல்லை. எனவே
தொப்பூர் கணவாய் கரும்புள்ளி பகுதியை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

"தற்போதைய நிலை:மூன்று முன்மொழிவுகளின் தொகுப்பில், விபத்து மற்றும்
உயிரிழப்புகளைத் தவிர்க்க, உயர்மட்ட பாலம் என்ற திட்டம்
திட்டமிடப்பட்டுள்ளது"
8. கல்வி (அரசு பெண்கள் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதத்தைக்
கட்டுப்படுத்துதல்) - சுகாதாரமான கழிவறைகள் மற்றும் சானிட்டரி பேட்கள்
போன்றவற்றில் பெண்குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு நிறைய
இடையூறுகள் உள்ளன. எனவே MPLADS இன் கீழ் சானிட்டரி பேட்களுடன்
கூடிய கழிவறைகளை கட்டி தந்தார். இதன்மூலம் பெண்குழந்தைகளின்
மாதவிடாய்ஆரோக்கியத்தை (menstrual hygeine) உறுதி செய்து
அசௌகரியத்தை நீக்கும் 

EvidenceParvai 👁️‍🗨️🔴👁️‍🗨️: 

இப்படி வரலாறு சொல்லும் வகையில் மக்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் தருமபுரி எம் பி செந்தில் குமார். இவரைப்பற்றி பல பேர் மத ரீதியாகவும் அவரின் செயல் ரீதியாகவும் விமர்சனம் செய்கின்றனர் காரணம் கடந்த ஆண்டு பூமி பூஜையின் போது இந்த நிகழ்ச்சியில் இந்துக்கள் இருந்தால் போதுமா எங்கே முஸ்லிம், எங்கே கிருஷ்டியன், எங்கே புத்த மதம் என பல கேள்விகளை கேட்டு அங்கே இருக்கும் அதிகாரிகளை திணறடித்தார். அவர் கேள்வியை கண்டு பல மூடர்கள் அவர் எப்படி கேக்கலாம் இந்து பூஜையை எப்படி அவமதிக்களாம் என்று? விமர்சனம் வைத்தனர்.

 ஆனால் எம் பி செந்தில்குமார் கேட்ட கேள்வி என்னவென்றால் முஸ்லிம் வரி செலுத்துகிறார்கள், கிருஸ்த்துவர்கள் வரி செலுத்துகிறார்கள், சிங் வரி செலுத்துகிறார்கள் எல்லாத்தையும் அழைத்து வந்து பூஜை செய்யுங்கள் அதுதான் நியாம் என்றால் ஆனால் சில மத வாத சங்கிகளும் மதவாத ஊடகங்களும் அவரின் செயலை மக்களிடத்தில் தவறாக கொண்டு சேர்த்தது. மறுபக்கம் இப்படி பேசிவிட்டு அவர் ஏன் கோவில் பூஜைகளில் ஈடுபடுகிறார்.

 கர்பூரத்தை தொட்டு வணங்குகிறார் என பல கேள்விகளை சங்கிகள் வைத்தனர், இதற்கு பதிலளித்த எம் பி இந்தியாவில் இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமல்ல  இங்கே அனைத்து மதங்களும் இந்த தேசத்திற்கு வரி செலுத்துகிறார்கள் அதனால் எல்லா வரி பணமும் இந்துகளுக்கே என்று சொல்லி விட முடியுமா காரணம் இந்து மதம் அனைவரையும் அரவணைத்து செல்லும் அந்த எண்ணத்தில்தான் நான் எல்லா மதத்தினரையும்  பூமி பூஜைக்கு வரவேண்டும் என்றேன். நான் கடவுளை வணங்க வேண்டாம் இந்து மதத்தை தூக்கி போடுங்கள் என்று சொல்லவில்லை, அனைவரின் உழைப்பையும் மதிப்பவர்களாக நீங்கள் இருந்தால் என்னுடைய கருத்தை நீங்கள் வரவேற்பீர்கள் என்றார்.
 EvidenceParvai 👁️‍🗨️🔴👁️‍🗨️: 

இப்போது சொல்லுங்கள் மீண்டும் இவரை நாடாளு மன்ற உறுப்பினராக கொண்டு வரலாமா வேண்டாமா என்று.. ???ஒருவரின் செயலைப்  பற்றி முழுமையாக உணர்ந்து விமர்சனம் செய்தால் போதும்  நீங்களும் ஒரு பொறுப்புள்ள மனிதராக வாழலாம்

Comments