பிக்கனஅள்ளியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைப் பெற்றது.

பிக்கனஅள்ளியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில்  தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைப் பெற்றது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பிக்கனஅள்ளி கிராமத்தில் 
செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைப் பெற்றது.
இக்கண்காட்சியில் தமிழக அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு நலன்,
வேளான்மை மற்றும் உழவர் நலன், ஊரக உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் விசாயிகள், மகளிர், கர்ப்பிணி, குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட செயல் திட்டங்களை செயல்படுத்தி வருவது குறித்த தமிழக அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சி  வாயிலாக விளக்க பட்டது.

இந்த கண்காட்சியினை  பிக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பார்வையிட்டனர்.

Comments