காரிமங்கலம் அரசு மருத்துவ மனையில் மருத்துவ கூடுதல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் நடைப்பெற்றது.
காரிமங்கலம் அரசு மருத்துவ மனையில்
மருத்துவ கூடுதல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் நடைப்பெற்றது.
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காரிமங்கலம்
அரசு மருத்துவ மனைக்கு
மருத்துவ கூடுதல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி காரிமங்கலம் அரசு மருத்துவமனையில்
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர்
பி.பழனியப்பன் அவர்கள்
மருத்துவ கூடுதல் உபகரணங்கள் அடங்கிய கிட் பேக்கை அரசு மருத்துவர்களிடம் வழங்கி சிறப்பித்தார்கள்.
தருமபுரி மேற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர்
பழனிசாமி,
மாவட்ட மருத்து அணி நிர்வாகிகள்
.அறிவழகன், ராஜா,
கே.திருவேங்கடம், காந்தி, வேலுமணி,வேலவன்,
சக்திபிரியன்,
அசோக்குமார், செல்வராஜ்,
ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில்
மாநில விவசாய அணி துணை செயலாளர்
சூடப்பட்டி
T.சுப்பிரமணி,
மாவட்ட கழக துணை செயலாளர்
வழக்கறிஞர் ஆ.மணி,
மாவட்ட பொருளாளர்
MM.முருகன்,
தலைமை செயற்குழு உறுப்பினர்
BCR.மனோகரன்,
காரிமங்கலம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் இல.கிருஷ்ணன்,
பேரூர் கழக செயலாளர்
KVK.சீனிவாசன்
பொதுக்குழு உறுப்பினர்
மோகன்,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்
ஆர்.சிவகுரு,
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்
சந்தர்,
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்
PNC.மகேஷ்குமார்,
தீ.கோடிஸ்வரன்,
பி.டி.ஹரிபிரசாத்,
தங்க செழியன், எ.நாசர்,
மற்றும் பெருமாள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Comments
Post a Comment