"இல்லந்தோறும் இளைஞர் அணி" தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் துவக்கி வைத்தார் மாவட்ட செயளாலர் பி பழனியப்பன்
1981ல் இளைஞர் அணி அமைப்பாளராக பொறுப்பேற்று அதை திறம்பட வழி நடத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி முக.ஸ்டாலின் அவர்கள்
இளைஞர் அணியை மேலும் வலுப்படுத்த "இல்லந்தோறும் இளைஞர் அணி" என்ற திட்டத்தை தூத்துக்குடியில் தொடங்கி வைத்து இளைஞர் அணியின் கட்டமைப்பும் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் இந்திய அளவிலான அரசியல் கட்சிகளை வியந்து பார்க்க வைத்த கழக இளைஞர் அணி செயலாளர் இளம் தலைவர் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும்விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தருமபுரி மேற்கு மாவட்ட கழக இளைஞர் அணி சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் இன்று 12-10-2023 பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியம் மோளையானூரில்
வீடு வீடாக சென்று
கொள்கை உறுதிகொண்ட இளைஞர்கள்தான் கழக வளர்ச்சிக்கான உரம், திராவிட முன்னேற்ற கழகம் எனும் ஆலமரத்திற்கு இந்த கொள்கை கூட்டம் வேர்களாய் எப்போதும் வலிமை கூட்டும்
இளைஞர் அணியை மேலும் வலுப்படுத்த இல்லந்தோறும் இளைஞர் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தேன். தொடர்ந்து
சேலத்தில் வருகின்ற டிசம்பர் 17-ம் தேதி நடைபெறவுள்ள திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்கும் இளைஞர்களின் விவரங்களை ஒன்றிய-நகர-பகுதி-பேரூர் வாரியாக சேகரிப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்து
இளைஞர்கள் பெரும் திரளாக மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
நிகழ்வில்
பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர்
சி.முத்துக்குமார்,
தலைமை செயற்குழு உறுப்பினர்
இரா.சித்தார்த்தன்,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்
ஆர்.சிவகுரு,
இராசு.தமிழ்செல்வன்,
சேர்மேன்
உண்ணாமலை குணசேகரன்,
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்
தீ.கோடிஸ்வரன்,
தங்கச்செழியன்,
எ.நாசர்
மற்றும் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்
VC.கெளதமன்,
விளையாட்டு மேம்பாட்டு துணை அமைப்பாளர்
சசிக்குமார்,
ஐடி விங் துணை அமைப்பாளர்
DX.ஆதம்,
மீனவர் அணி துணை அமைப்பாளர்
V.ஜோதிவேல்,
சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர்
பாலு,
மோலையானூர் கிளை கழக நிர்வாகிகள்
திருவாசகம்,
உதயசூரியன்,
கருணாநிதி,
துரைபாண்டியன்,
சரவணன்,
சர்மா, சசிக்குமார்,
மற்றும் ஊர் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் பெரும்திரலாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a Comment