பிரபல நடிகர் மாரிமுத்து இன்று காலை காலமானார் புலிவால் கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் பரியேறும் பெருமாள் ஜெயிலர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் தற்போது சன் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து பட்டித் தொட்டி எங்கும் புகழ் பெற்றார் அவரது மறைவிற்கு திரைத்துறையினர் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
Comments
Post a Comment