உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகையை ஒட்டி பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் பி. எஸ் சரவணன் தலைமையில் நடைபெற்றது

தருமபுரி மாவட்டத்திற்கு இளைஞரணி நிரிவாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவிற்கு வரும்
26/9/2023 அன்று வருகைதரும் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்  இளம்தலைவர்,கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகையை ஒட்டி பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் பி எஸ் சரவணன் அவர்கள் தலைமையில் இன்று 3 மணி அளவில் ஒன்றிய கழக செயலாளர் அவர்களின் பையர் நத்தம் கிஷோர் பெட்ரோல் பங்க் பின்புறம் அமைந்துள்ள இல்ல அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக துணை செயலாளர்கள் வே.செல்வன்,ஜாகிதாசெரீப்,இராஜேந்திரன்,மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் திரு.தாமோதிரன்,வழக்கறிஞரணிதுணை தலைவர் சக்திவேல்,விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செல்வராஜ்,மாவட்ட சிறுபான்மையினர் நல அணி துணை அமைப்பாளர் ஆபிஸ்பாய்,மாவட்ட பிரதிநிதிகள் இரவி,பன்னீர்செல்வம்,மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜேஸ்,முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் பொன்மணி,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் தர்மசீலன்,டோ.கார்திக், கிளைக்கழக செயலாளர்கள் பெ.சுகந்திரம்,அழகேசன்,முருகன்,சின்னப்பன்,சானவாஸ்,ராஜேந்திரன்,ஜனா,ஸ்ரீராமுலு,வா.விஜயன்,பூக்கார வெங்கடேசன்,சங்ர்,சேகர்,ராஜமாணிக்கம்,சந்தோஷ்,ஆசிரியர் மனோகரன்,தண்டாயுதபானி,தமிழன்,இராஜா மற்றும் கழக மூதத முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments