இன்ஸ்பெக்டர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு பணிகளை கவனிக்க வேண்டும். ரவுடி பட்டியலில் உள்ளவர்கள் ஜாமினில் வெளியே வந்தால் அவர்களை கண்காணிக்க வேண்டும் லாட்ஜ், ஹோட்டல்களில் முறையாக சோதனை நடத்தி, சரியான முகவரியை கொடுத்து தங்கியுள்ளார்களா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்குள் மற்றும் இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருக்கிறதா என்பதைக் கண்காணித்து, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல்துறை ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிகளுக்கும், எஸ்பிகளுக்கும் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Comments
Post a Comment