அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு டார்ச்சர் அமைச்சர் மாசு சுப்ரமணியன் தகவல் செந்தில் பாலாஜி 18 மணி நேரத்துக்கு மேல் அடித்து வைத்து டார்ச்சர் செய்ததாக அமைச்சர் மா சுப்பிரமணியன் குற்றச்சாட்டு உள்ளார் செந்தில் பாலாஜி கைது என்பது ஜனநாயக படுகொலை என்றும் கைது சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் கூறிய அவர் டிஎம்கே ஊழல் கட்சி என்று போலி கருத்தை நிரூபிக்க பாஜக முயற்சிப்பதாகவும் டிஎம்கே மட்டுமன்றி அதிமுகவையும் மிரட்ட விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்

Comments
Post a Comment